“எமக்கருகேயுள்ள அராபிய நாடுகளுடன் நல்லுறவை உண்டாக்கிக் கொள்வது எனது முக்கிய நடவடிக்கையாகும்,” இப்ராஹிம் ரைஸி. June 22, 2021 வெள்ளியன்று நடந்த ஈரானிய ஜனாதிபதித் தேர்தல்களின் மூலம் பதவியைக் கைப்பற்றிய இப்ராஹிம் ரைஸி தனது அரசின் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய எண்ணத்தை வேகமாக அறிவித்திருக்கிறார். “ஈரான் உலக நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும். எனது…
ஏற்கனவே எதிர்பார்த்தபடி ஈரானின் புதிய ஜனாதிபதியின் பெயர் இப்ராஹிம் ரைஸி. June 19, 2021 நேற்று வெள்ளியன்று ஈரானில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றவர் நாட்டின் ஆன்மீகத் தலைவரின் ஆசீர்வாதம் பெற்ற கடுமையான பழமைவாதியான வேட்பாளர் இப்ராஹிம் ரைஸி என்று உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. விழுந்த வாக்குகளில் 62 விகிதமானவையை…