பூகம்பத்தால் தாக்கப்பட்ட ஹைட்டியர்களை நோக்கி நகர்கிறது தன் பெயருக்குப் பொருத்தமற்ற கிரேஸ் புயல்.

ஹைட்டியில் பூகம்பத்தால் இறந்துபோனதாக ஞாயிறன்று காலை வந்திருந்த செய்திகளின் எண்ணிக்கை இதுவரை நான்கு மடங்குகளாக அதிகரித்து 1,297 ஆகியிருக்கிறது. தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட இடங்களுடனெல்லாம் முழுவதுமாகத் தொடர்புகள் நிர்மாணிக்கப்படாததால் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்…

கிரவேஷியாவில் பூமிநடுக்கம்!

கிரவேசியாவின் தலை நகரிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்திலிருக்கும்    பெத்ரின்யா நகரில் இன்று பூமி நடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. பூமியதிர்ச்சியின் மையம் நகரின்கீழே சுமார் 10 கி.மீ ஆழத்திலிருந்தது. இதே இடம்…