மலேசியாவின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்படக் காரணமாக இருந்த பாமாயிலின் இடத்தைப் புதியதாகப் பிடித்து வருவது தூரியன் பழத் தோட்டங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. காரணம், சீனாவில் அப்பழத்துக்குச் சமீபகாலத்தில் எழுந்திருக்கும் மவுசு. பாமாயில்…