வடமராட்சியிலிருந்து புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் டொக்டர் வேலும்மயில் அவர்கள் August 17, 2021 வடமராட்சியின் அல்வாய் எனும் ஊரிலிருந்து மிகப்பிரபல்யம் வாய்ந்த ஆயுர்வேத வைத்தியராகத் திகழ்ந்தவர் டொக்டர் வேலும் மயில் அவர்கள். அவரின் மறைவுக்கு பலரும் தங்கள் அஞ்சலிகளை தெரிவித்துவருகின்றனர். ஆங்கில மருத்துவம் மீதான அதீத நம்பிக்கை…