62 பேருடன் இந்தோனேசிய விமானம் ஜக்கார்த்தா அருகே கடலில் வீழ்ந்தது! January 9, 2021 இந்தோனேசியாவில் உள்நாட்டு சேவையில் ஈடுபட்டிருந்த சிறிவிஜாயா (Sriwijaya) எயார் லைன்ஸ் விமானம் ஒன்று 60 பயணிகளுடன் ஜாவா கடலில் (Java Sea) வீழ்ந்து நொறுங்கியுள்ளது. இன்று சனிக்கிழமை பகல் சிறிது நேரம் தொடர்புகள்…