தனது நாட்டிலிருக்கும் வட கொரியத் தூதுவராலயத்தில் பணியாற்றுகிறவர்கள் அனைவரும் 48 மணிக்குள் நாட்டை விட்டு வெளியேறவேண்டுமென்று மலேசியா உத்தரவிட்டிருக்கிறது. அந்த நாட்டுடனான தொடர்புகளை முழுவதுமாக வெட்டிக்கொள்ளும் முடிவின் பின்னர் மலேசியா எடுத்திருக்கும் முடிவு…