சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு பெல்ஜியத்தையும் சுற்றியுள்ள பிராந்தியங்களையும் திகிலுக்குள்ளாக்கியிருந்த இராணுவ வீரரின் இறந்த உடலை பெல்ஜியம் பொலீசார் கண்டெடுத்ததாக அறிவிக்கப்படுகிறது. இறப்புக்கான காரணம் தன்னைத் தானே சுட்டுக் கொன்றதாகத் தெரிவதாகச் சந்தேகப்பட்டாலும்…