ஆஸ்திரியாவில் பிறந்து 10 வருடங்கள் வளர்ந்த மூன்று சிறுமிகளை நாட்டை விட்டு வெளியேற்றியதால் கூட்டணி அரசு பிளக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. February 8, 2021 ஆர்மீனியா, ஜோர்ஜியா நாடுகளைச் சேர்ந்த 12 வயதைச் சுற்றிய மூன்று சிறுமிகளும் அவர்களுடைய குடும்பங்களும் ஆஸ்திரியாவுக்கு வந்து 10 வருடங்களுக்கும் மேலாகிறது. 2019 இல் ஏழு வருட காலத்துக்கு அவர்களுடைய அகதி விண்ணப்பங்களை…