மியான்மாரில் இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான மக்கள் போராட்டம் வலுக்கிறது.

மக்கள் கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தும் கூட ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் மியான்மார் இராணுவத்தை மீறி யங்கொன் நகரில் திரண்டு தாம் தெரிந்தெடுத்த அரசிடம் ஆட்சியை ஒப்படைக்குமாறு கோருகிறார்கள். “1988 இல் இராணுவம்…

வாஷிங்டனில் நடக்கும் அரசியல் கேலிக்கூத்துகள்.

ஏற்கனவே அறிவித்தபடி “தேர்தல் வெற்றியைக் களவெடுத்துவிட்டார்கள்,” என்ற பெயரில் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த பேரணியில் அவர் பேசினார். “நாங்கள் கடைசி வரையில் தோல்வியை ஒத்துக்கொள்ளப்போவதில்லை. களவு நடந்திருப்பதால் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை,”…

இந்தியத் தலைநகரில் மத்திய அரசுக்கெதிராகப் போராடும் விவசாயிகள்!

நவம்பர் 26 ம் திகதியன்று தொடங்கிய இந்திய விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுப்பவர்கள் தொகை குறையவில்லை. மாறாக டெல்லியின் எல்லைகளை மறிக்கும் விதமாக மேலும் மேலும் பலர் முற்றுக்கையிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அரச பிரதிநிதிகள் இதுவரை…