1.9 பில்லியன் டொலர்களாலான உதவிப் பொருளாதாரப் பொதியொன்றை ஜோ பைடன் பிரேரிக்கிறார். January 15, 2021 இன்னுமொரு வாரத்தில் ஜனாதிபதியாகப் பதவியேற்கவிருக்கும் ஜோ பைடன் ஏற்கனவே வேலையற்றவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்டிருக்கும் 600 டொலர்களை 2,000 ஆக உயர்த்துவதுடனான ஒரு 1.9 பில்லியன் பொருளாதார உதவிப் பொட்டலத்தை அறிவித்திருக்கிறார். “வாரமொன்றுக்கு 40 மணி…