வரும் 30 வருடங்களில் தனது அணு ஆயுதங்களை 180 லிருந்து 260 ஆக அதிகரிக்க விரும்பும் பிரிட்டன். March 17, 2021 ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகிவிட்ட பிரிட்டன் தனது வெளிநாட்டுக் கொள்கையை மறுபரிசீலனை செய்து இன்று வெளிப்படுத்தியது. ஆசிய நாடுகளுடன் நெருக்கமான உறவு, சுற்றுப்புற சூழல் மேம்பாடு மற்றும் கையிருப்பிலிருக்கும் அணு ஆயுதங்களை எண்ணிக்கையில்…