மூன்றாவதாக மேலுமொரு “உலகில் மிகவும்” என்று அடைமொழியைக் கொள்ளக்கூடிய கட்டடம் டுபாயில். July 15, 2021 போலந்தில் திறந்துவைக்கப்பட்ட உலகின் ஆழமான நீச்சல் குளம் தனது ஸ்தானத்தை சுமார் ஏழு மாதங்கள் தான் தக்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. அதைவிட ஆழமான ஒரு நீச்சல் குளம் டுபாயில் திறந்துவைக்கப்பட்டது. போலந்தில் டிசம்பர்…