6 வது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா டிச . 26 2020 – மார்ச் 25 2021 December 27, 2020 நேற்று மாலை (26 .12 .2020) யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள “கலம்’ அமைப்பின் கட்டடத்தில் 6 வது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா எளிமையாக ஆரம்பமாகியது . 20 பேர் மட்டுமே…