உலகப் போரின் பின்னர் மிகப்பெரும் மக்கள் தொகை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டது போலந்து.

2005 ம் ஆண்டுக்குப் பின்னர் மிகக்குறைந்த குழந்தைப் பிறப்புக்களை 2020 இல் சந்தித்த போலந்தில் இறப்புகளும் வழக்கமான வருடங்களை விட மிக அதிகமாகியிருக்கிறது. பொது முடக்கங்கள் நாட்டின் பிள்ளைப் பெறுதலை அதிகரிக்கும் என்று…

கொவிட் 19, எவருடைய உயிரையும் குடிக்காத நாடு கிரீன்லாந்து.

ஐரோப்பாவின் வடக்கிலுள்ள கிரீன்லாந்து தீவில் சனத்தொகை 57,000. அங்கே சுமார் 30 பேருக்குக் கொரோனாத் தொற்று உண்டாகியிருந்தது. ஆனால், எவரும் இதுவரை இறக்கவில்லை. 2020 இல் கொரோனாத் தொற்றுக்கள் ஐரோப்பாவில் ஆரம்பித்ததுமே நாட்டுக்குள்…

பிரான்ஸில் தடுப்பூசி ஏற்றிய பிறகு 5 மரணங்கள், 139 பக்க விளைவுகள்

பிரான்ஸில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பிக்கப் பட்டதில் இருந்து நேற்றுவரை பக்க விளைவுகள் சம்பந்தமாக 139 அறிக்கை கள் பதிவாகி இருக்கின்றன. ஊசி ஏற்றிய பின்னர் நிகழ்ந்த ஐந்து உயிரிழப்புகளும்…

செர்பிய மருத்துவர்களிடையே கொவிட் 19 இறப்புக்கள் மிக அதிகமாக இருக்கக் காரணமென்ன?

கொவிட் 19 ஆல் செர்பியாவில் ஏற்பட்டிருக்கும் இறப்புக்கள் 3,600. ஏழு மில்லியன் குடிமக்களைக் கொண்ட நாடு செர்பியா. சாதாரண மக்களிடையே ஏற்பட்டிருக்கும் இறப்புக்கள் மிக அதிகமாக இல்லாவிடினும் இறந்தவர்களில் மருத்துவர்கள் எண்ணிக்கையைக் கவனிக்கும்போது…

செர்பிய மருத்துவர்களிடையே கொவிட் 19 இறப்புக்கள் மிக அதிகமாக இருக்கக் காரணமென்ன?

கொவிட் 19 ஆல் செர்பியாவில் ஏற்பட்டிருக்கும் இறப்புக்கள் 3,600. ஏழு மில்லியன் குடிமக்களைக் கொண்ட நாடு செர்பியா. சாதாரண மக்களிடையே ஏற்பட்டிருக்கும் இறப்புக்கள் மிக அதிகமாக இல்லாவிடினும் இறந்தவர்களில் மருத்துவர்கள் எண்ணிக்கையைக் கவனிக்கும்போது…

பெல்ஜியத்தில் பொதுமுடக்கச் சட்டங்களை மீறுகிறவர்களுக்குச் சிறையும், தண்டமும்.

சுமார் 20,000 க்கும் அதிகமானவர்கள் கொவிட் 19 ஆல் இறந்து தொற்றுதல் மிகவும் மோசமாக இருப்பினும் கூட பெல்ஜியத்தில் சட்டத்தை மீறித் தனியார் கூடிக் களியாட்டங்கள் நடத்துகிறார்கள். அவர்கள் மீது கடும் தண்டனைகள்…

கொரோனாக் கிருமிகளால் அதிகமாக ஆண்களே உயிரிழக்கிறார்கள்.

கொவிட் 19 எதற்காகப் பெரும்பாலும் ஆண்களையே கடுமையாகப் பாதிக்கிறது, உயிரிழக்க வைக்கிறது என்பதற்குப் பல்வேறு பதில்கள் சொல்லப்பட்டாலும் அது உண்மையே என்பதற்கான சான்றுகள் கடந்தவருட இறப்புகளின் எண்ணிக்கையில் தெரியவருகின்றன. கொவிட் 19 ஆல்…

ஜேர்மனியில் ஆயிரம் உயிரிழப்புகள்!பொது முடக்க கட்டுப்பாடுகள் நீடிக்கும்?

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் இதுவரை இருந்திராத எண்ணிக்கையில் ஒரு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.புதன்கிழமை வெளியான புள்ளி விவரங்களின்படி 24 மணிநேரங்களில் அதி கூடிய எண்ணிக்கையாக 1,129 வைரஸ் தொற்று…

அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ரஷ்யாவின் தடுப்பு மருந்து பயன்படுத்த அனுமதி.

ஓரு வாரத்திற்கு முன்னர் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தைத் தாம் பாவிக்கப்போகும் முதன்மையான மருந்து என்று ஆர்ஜென்ரீனாவின் + 60 ஜனாதிபதி அறிவித்த்தும், அதையடுத்து புத்தின் அது + 60 க்குப்…

மரடோனாவின் உடலை எரிக்கக்கூடாது என்று ஆர்ஜென்ரீனிய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உதைபந்தாட்டவீரர் மரடோனா வாழ்நாளில் செய்த பாவங்களெல்லாம் மீதியாக இருப்பவர்களுக்குப் பூதங்களாக எழுந்திருக்கின்றன. அவரது சொத்துக்களின் பெறுமதியை முடிவுசெய்வது, அதன் பின்னர் அவைகளை யார் யாருக்குப் பிரிப்பது என்பதில் பலர் உரிமை கோரி வருகிறார்கள். …