டென்மார்க்கை ஏமாற்றி, பாவித்து ஜேர்மனி, பிரான்ஸ், சுவீடன், நோர்வே அரசியல்வாதிகளை ஒட்டுக்கேட்டது அமெரிக்கா. May 31, 2021 தமது கூட்டுறவு நாடான டென்மார்க்கின் உதவியைப் பயன்படுத்தி அவர்களுக்கே தெரியாமல் தமது நட்பு நாடுகளின் அரசியல்வாதிகளையே வேவு பார்த்திருக்கிறது NSA எனப்படும் அமெரிக்காவின் உளவுத்துறை. 2012 – 2014 வருடங்களுக்கிடையே நடந்திருக்கும் இந்த…