இறைச்சிப் பசுக்கள் வெளியேற்றும் மீத்தேன் வாயுவைக் குறைக்க ஒரு தாவர உணவு உதவுகிறது. March 19, 2021 உலகில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாடுகள் வெளியேற்றும் மீத்தேன் வாயு வளிமண்டலத்தில் பெரும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அம்மிருகங்களுக்கு நீருக்குள் வளரும் ஒரு வித தாவரத்தை உணவாகக் கொடுப்பதன் மூலம் அவைகள் வெளியேற்றும் மீத்தேன்…