இரவு ஊரடங்கை நாடு முழுவதும்மாலை ஆறு மணியாக்க பிரான்ஸில் யோசனை. January 12, 2021 பிரான்ஸின் பிரதமர் அலுவலகத்தில் இன்று (11.01) நடத்தப்பட்ட ஒரு கலந்துரை யாடலில் நாட்டில் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைத் தடுக்க அவசரமாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் ஆராயப்பட்டிருக் கின்றன. இரவு ஊரடங்குக்…

பிரான்ஸில் தீவிர தொற்றுப் பகுதிகளில் ஊரடங்கை ஆறு மணி முதல் அமுல் செய்யத் திட்டம்! December 29, 2020 பிரான்ஸில் வைரஸ் தீவிரமாகப் பரவிவருகின்ற பகுதிகளில் இரவு ஊரடங்கை மாலை ஆறு மணிமுதல் அமுலுக்கு கொண்டுவர ஆலோசிக்கப்படுகிறது.அதிபர் மக்ரோன் முக்கிய அரசுப் பிரமுகர்களுடன் இன்று வீடியோ வழியாக நடத்திய சுகாதாரப் பாதுகாப்புச் சபைக்…
பிரான்ஸில் புத்தாண்டு பிறக்கும் இரவு முழுவதும் ஊரடங்கை அமுல் செய்யத் தீர்மானம்! December 10, 2020 புத்தாண்டு பிறக்கின்ற டிசெம்பர் 31 ஆம் திகதி இரவு முழுவதும் ஊரடங்கை (couvre-feu) நடைமுறைப்படுத்துவது என்று அரசு தற்போது தீர்மானித்திருக் கிறது. புத்தாண்டுக் களியாட்டங்கள் பெருமளவில் தொற்றுப் பரவலுக்கு வாய்ப்பளிக்கும் என அஞ்சப்படுவதால்…