சிலேயின் சுமார் 25 % மக்களுக்குத் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட பின்னரும் வேகமாகப் பரவுகிறது கொவிட் 19.

சமீப நாட்களில் தினசரி 5,000 – 6,000 பேருக்குக் கொவிட் தொற்றிவருவதாகக் குறிப்பிடுகிறது சிலே. சுமார் ஏழு மில்லியன் பேர் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளுடன் வாழவேண்டியிருக்கிறது. ஏற்கனவே நாட்டின் நாலிலொரு பகுதி மக்கள்…

ஜேர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ் உட்பட பத்துக்கு மேற்பட்ட நாடுகளில் ‘அஸ்ராஸெனகா இடைநிறுத்தம்!

பக்க விளைவுகள் தொடர்பான மேலதிக ஆய்வு முடிவுகள் வரும்வரை அஸ்ரா ஸெனகா வைரஸ் தடுப்பூசிப் பாவனை யைப் பல ஐரோப்பிய நாடுகள் இடைநிறுத்தி உள்ளன. நெதர்லாந்தை அடுத்து ஜேர்மனியும் அஸ்ராஸெனகா தடுப்பூசி ஏற்றுவதை…

அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து கொடுப்பதை உடனடியாக நிறுத்தியது டென்மார்க்.

டென்மார்க், மேலும் ஐந்து நாடுகளைப் போலவே அஸ்ரா செனகா தடுப்பூசி பெற்றவர்களுக்கு மோசமான பக்க விளைவுகள் உண்டாவதாகத் தெரிவதாகச் சொல்லி அந்தத் தடுப்பு மருந்தை நிறுத்தியிருக்கிறது. பக்க விளைவாகத் தடுப்பூசி பெறுபவருக்கு இரத்த…

ஒரு வழியாக ஆபிரிக்க நாடுகளுக்குத் தடுப்பு மருந்துகள் வந்து இறங்கிக்கொண்டிருக்கின்றன.

உலகின் மற்றைய பாகங்கள் போல ஆபிரிக்காக் கண்டமெங்கும் பொதுவாக கொவிட் 19 தனது கைவரிசையைக் காட்டவில்லையென்றாலும் ஆங்காங்கே சில நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஆனால், பொதுவாக ஆபிரிக்க நாடுகள் பல தமக்கான தடுப்பு…

“எங்களுக்குத் தரவேண்டியதைத் தந்துவிட்டு ஏற்றுமதி செய்,” அஸ்ரா செனகாவிடம் ஐரோப்பிய ஒன்றியம்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அஸ்ரா செனகா நிறுவனம் தருவதாக ஒத்துக்கொண்ட அளவு தடுப்பு மருந்துகளைக் கொடுக்காதது பற்றி இரு தரப்பாருக்குமிடையே நடந்துகொண்டிருக்கும் பனிப்போரின் அடுத்த காட்சியாக இன்று அந்த நிறுவனம் ஆஸ்ரேலியாவுக்கு அனுப்ப எத்தனித்த…

தடுப்பு மருந்துக் கூட்டுறவு ஒப்பந்தம் செய்துகொள்ள டென்மார்க்கும், ஆஸ்திரியாவும், இஸ்ராயேலை நாடுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டமாக இருந்த “ஒன்றுபட்டுத் தடுப்பு மருந்துகளைக் கொள்வனவு செய்துகொள்ளுதல்,” எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. எனவே, டென்மார்க், ஆஸ்திரிய நாடுகளின் பிரதமர்கள் தம் நாட்டில் பெரும்பாலானோருக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதில் குறுகிய…

“ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, நான் தடுப்பு மருந்து போட்டுக்கொள்ளமாட்டேன்,” யோகான் பிளேக்

இரட்டைத் தங்கப் பதங்கங்களை வென்றிருக்கும் ஜமேக்காவின் ஓட்டப்பந்தய வீரர் தான் கொவிட் 19 தடுப்பு மருந்து போட்டுக்கொள்ளக் காரணமிருப்பதாகவும், அதனால் ஜப்பானில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குபற்ற முடியாவிட்டலும்கூட தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேனென்கிறார். என்ன…

ருமேனியா தனது தடுப்பூசி ராஜதந்திரத்தைப் பிரயோகிக்கும் நாடு குட்டி மோல்டோவா.

ருமேனியாவின் எல்லை நாடுகளிலொன்றான மோல்டோவா ஐரோப்பிய ஒன்றியமும், ரஷ்யாவும் தத்தம் வலையில் இழுக்க விரும்பும் ஒரு நாடாகும். 3.5 மில்லியன் மக்களைக் கொண்ட, ஏழை நாடான மோல்டோவா பல ஆண்டுகளாகவே ஸ்திரமற்று, லஞ்ச…