தடுப்பூசி போடுதலை ஊக்குவிக்க, துணைதேடுபவர்களுக்கான செயலிகளுடன் இணைந்திருக்கிறது வெள்ளை மாளிகை.

அமெரிக்கர்களைக் கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் போட்டுக்கொள்ளும்படி ஊக்குவிக்கப் பல முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறது ஜோ பைடன் அரசு. அவைகளிலொன்றாக ஆண், பெண்கள் தமக்கு இணைதேடப் பாவிக்கும் செயலிகளையும் பாவிக்கிறது வெள்ளை மாளிகை. Hinge,…

44 மில்லியன் மக்களில் 10,000 பேர் மட்டுமே தடுப்பூசிகள் இரண்டையும் எடுத்துக்கொண்ட மருத்துவ சேவையை நம்பாத உக்ரேன்.

சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த காலத்திலிருந்தே மருத்துவ சேவையின் மீது அவநம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் உக்ரேனர்கள். அதே மனப்பான்மை தற்போதைய லஞ்ச ஊழல்கள் நிறைந்த அரச திணைக்களங்கள் மீதும் தொடருகிறது. கொரோனாத்…

“பாலர்களுக்கும், பதின்ம வயதினருக்கும் தடுப்பூசி கொடுக்க முற்படாமல் வறிய நாடுகளுக்கு தடுப்பூசிகளைக் கொடுங்கள்!”

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அட்னம் கப்ரியேசுஸ் இந்த வேண்டுகோளை உலகின் பணக்கார நாடுகளிடம் வைக்கிறார். “நாம் ஒரு ஒழுக்க நெறி வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம் என்று ஜனவரியிலேயே குறிப்பிட்டேன். அது…

வயது வேறுபாடின்றி தடுப்பூசி அடுத்த வாரம் முதல் அனுமதி- பிரான்ஸ்

தடுப்பூசிகளின் காப்புரிமையைநீக்குவதற்கு மக்ரோன் ஆதரவு. பிரான்ஸில் வயது வேறுபாடு இன்றிசகலருக்கும் வைரஸ் தடுப்பூசி எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் கிடைக்கும்என்ற தகவலை அதிபர் மக்ரோன்இன்று அறிவித்திருக்கிறார். பாரிஸ் நகரில் மிகப் பெரிய…

கொவிட் 19 தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு தலைக்கு 25 எவ்ரோ வழங்குவதாக அறிவித்தது செர்பியா.

தனது நாட்டு மக்களில் கொவிட் 19  தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் ஒவ்வொருவருக்கும் 25 எவ்ரோக்கள் தருவதாக உலகின் முதலாவது நாடாக அறிவித்திருக்கிறது செர்பியா. பதினாறு வயதுக்கு மேற்பட்ட செர்பியர்கள் இதுவரை தடுப்பூசிகளைப் போட்டிருப்பின்…

“உன்னுடன் ஒரு வயதானவரைக் கூட்டிவா, உனக்கும் அதே நேரத்தில் தடுப்பு மருந்து பெற்றுக்கொள்!” எஸ்தோனியா

பால்டிக் நாடுகளிலொன்றான எஸ்தோனியாவில் வயதானவர்களிடையே கொவிட் 19 தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்வதற்கு உற்சாகமில்லை. அதனால் அவர்களைத் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவைப்பதற்காக அரசு ஒரு உபாயம் செய்திருக்கிறது. வயதான ஒரு நபரைத் தடுப்பு மருந்து போடுமிடத்துக்குக்…

இந்த வருடம் நாங்கள் மீள்வோமா? “தெரியாது ” என்று மக்ரோன் பதில்வைரஸ் திரிபுகளே தீர்மானிக்கும்

கொரோனா வைரஸ் நெருக்கடி ஏற்படுத்திய சுகாதார நெருக்கடியில் இருந்துநாடு இந்த ஆண்டில் விடுபட்டு மீளும்என நினைக்கிறீர்களா? பிராந்தியப் பத்திரிகைகளுக்கான விசேட செவ்வியில் இப்படி ஒரு கேள்விஅரசுத் தலைவரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு “இல்லை, எனக்குத்…