முதன் முதலாக “மனித சவால்” திட்டமொன்றின் மூலம் கொவிட் 19 வியாதியை முழுவதுமாகப் புரிந்துகொள்ளும் ஆராய்ச்சியொன்று பிரிட்டனில் நடக்கவிருக்கிறது. அதில் பங்குபற்றத் தயாராக இருக்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும் 4,500 பவுண்டுகள் சன்மானமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த…