இரண்டாம் உலக யுத்தக் கொடுமைகளிலிருந்து தப்பியவர்களில் 900 யூதர்களின் உயிரைக் கொவிட் 19 குடித்தது. January 28, 2021 ஜனவரி 27 ம் திகதியன்று “ஹொலகோஸ்ட்” என்றழைக்கப்படும் யூத இன அழிப்பில் ஐரோப்பாவில் கொல்லப்பட்ட சுமார் ஆறு மில்லியன் பேரின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இவ்வருடம் அத்தினம் வழக்கத்தைவிட அதிகமாக இஸ்ராயேலில் ஞாபகப்படுத்தப்பட்டது….