இஸ்லாமிய சகோதரத்துவம் இயக்கத்தினரின் சொத்துக்களை எகிப்து பறிமுதல் செய்கிறது. January 18, 2021 2013 இல் அன்றைய பிரதமர் முஹம்மது முர்ஸியின் அரசாங்கத்தைக் கலைத்து அவரது அமைப்பான இஸ்லாமிய சகோதரத்துவத்தை உடைக்க ஆரம்பித்தது எகிப்திய இராணுவம். அல் இக்வான் அல் முஸ்லிமின் என்றழைக்கப்படும் அவ்வியக்கம் தீவிரவாத இயக்கமென்று…