தடுப்பூசியின் பக்க விளைவு பாதிப்புக்கு நஷ்டஈடு வழங்க கனடா உடனடித் திட்டம் December 11, 2020 கனடாவில் ‘கோவிட் 19’ வைரஸ் தடுப்பூசி செலுத்துவது அடுத்த வாரம் ஆரம்பமாக உள்ளது. இந்த நிலையில் எவரேனும் தடுப்பூசியின் மிக மிக அரிதான பக்க விளைவுகளால் பாதிக்கப்படுமிடத்து அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும்…