கொலம்பிய – வெனிசுவேலா எல்லையில் படைகள் மோதல், ஆயிரக்கணக்கானோர் புலம்பெயர்கிறார்கள்.

மார்ச் மாதத்திலிருந்து தென்னமெரிக்காவின் கொலம்பியாவும், வெனிசூவேலாவும் எல்லைகளில் மோதிக்கொள்கின்றன. தாம் மோதும் எதிரி எவரென்பதற்கு இரண்டு நாடுகளும் வெவ்வேறு பதிலைக் கூறிக்கொள்கின்றன. வெனிசூலா இராணுவத்தைதாக்குவது கொலம்பியாவின் FARC கெரில்லாக்கள் என்கிறது கொலம்பியா. கொலம்பியாவின்…

ஒரு மில்லியன் வெனிசுவேலா அகதிகளுக்கு கொலம்பியா குடியுரிமை கொடுப்பதாக அறிவித்தது.

வெனிசுவேலாவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தால் பக்கத்து நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்திருப்பவர்கள் சுமார் 4 மில்லியன் பேராகும். அவர்களில் கொலம்பியாவுக்குள் புகுந்திருக்கும் சுமார் ஒரு மில்லியன் பேருக்குத் தற்காலிகமாகச் சட்டபூர்வமான குடியுரிமைகளைக் கொடுப்பதாக கொலம்பியா…

உளவு பார்க்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டி ரஷ்யாவின் இரண்டு ராஜதந்திரிகளை வெளியேற்றியது கொலம்பியா.

கொலம்பியாவில் ராஜதந்திரிகளாகத் தூதுவராலயத்தில் பணியாற்றும் போர்வையில் தனது நாட்டின் இராணுவம், எண்ணெய், தொழில்நுட்பத் துறைகளில் வேவுபார்க்க ஆட்களைப் பிடிக்க வலை வீசியதாகக் குற்றஞ்சாட்டி இரண்டு ரஷ்யர்களை வெளியே அனுப்பியது கொலம்பியா. தென் அமெரிக்காவில்…

வெனிசுவேலா அகதிகளுக்கு கொலம்பியாவில் தடுப்பு மருந்து கிடையாது.

கொலம்பியாவில் வசித்துவரும் சுமார் 1.7 மில்லியன் வெனிசுவேலா அகதிகளுக்குத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட மாட்டாது என்கிறார் கொலம்பியாவின் ஜனாதிபதி. இவான் டுக்கேயின் இந்த அறிவிப்பை நாட்டின் எதிர்க்கட்சிகளும், மனித உரிமைக் குழுக்களும் பலமாக…