நெதர்லாந்து நீதிமன்றத் தீர்ப்பு ஷெல் நிறுவனம் தனது நச்சுக்காற்று வெளியிடுதலைக் குறைக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தது. May 26, 2021 Friends of the Earth, Greenpeace உட்பட சுற்றுப்புற சூழல் பேணும் ஏழு அமைப்புக்கள் சுமார் 17,000 டச் குடிமக்களின் சார்பில் நெதர்லாந்து நீதிமன்றத்தில் ஷெல் நிறுவனம் தனது செயல்களால் வளிமண்டலத்தில் வெளியிடும்…