சீனப்பெண் இயக்கிய திரைப்படம்அமெரிக்க ஒஸ்காரை வென்றது! “Nomadland” க்கு மூன்று விருதுகள். April 26, 2021 அமெரிக்கர்களின் நவீன நாடோடி வாழ்க்கையைச் சித்தரிக்கின்ற ‘Nomadland’ சிறந்த திரைப்படத்துக்கான ஒஸ்கார்விருதை வென்றுள்ளது.அதனை இயக்கிய சீனாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கின்ற 39 வயதான இளம் பெண் இயக்குநர் Chloé Zhao சிறந்த இயக்குநருக்கான…