ஐந்து மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பசி, பட்டினியால் இறக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. June 25, 2021 ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 5.7 மில்லியன் குழந்தைகளும், 13 மில்லியன் 18 வயதுக்குட்பட்டவர்களும் உணவின்மை, போதிய ஊட்டச்சத்தின்மை ஆகியவைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறர்கள் என்று “Save the children” என்ற மனிதாபிமான அமைப்பின் அறிக்கை குறிப்பிடுகிறது….