மேற்கு ஐரோப்பாவின் வழியில் அமெரிக்காவும் பிள்ளைகளுக்காகப் பெற்றோருக்கு மாதாமாதம் உதவித்தொகை. July 15, 2021 ஆறு முதல் பதினேழு வயதானவர்களுக்காகப் பெற்றோர்களுக்கு மாதாமாதம் 250 டொலர்கள், ஆறு வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்காக மாதாமாதம் 300 டொலர்கள் அமெரிக்க அரசு கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஜூலை 15 ம் திகதி முதல் கொடுக்க…