என்றுமில்லாத அளவு அவசரமாகப் பூத்துக் குலுங்குகின்றன சக்கூராப் பூக்கள், ஜப்பானில். March 30, 2021 ஜப்பானின் கியோட்டோ நகரில் செர்ரிப் பூக்கள் வழக்கத்தை விட முன்னதாக மார்ச் 26 ம் திகதியளவிலேயே பூத்துக் குலுங்க ஆரம்பித்துவிட்டன. இது பற்றிய புள்ளிவிபரங்களை ஜப்பான் சேகரிக்க ஆரம்பித்த 70 ஆண்டுகளின் எந்த…