நத்தார் தினச் சோடனைப் பொருட்களுக்காகக் கதவுகளைத் திறந்த சவூதி அரேபியா. December 20, 2020 ஓரிருவருடங்களுக்கு முன்னர் எவரும் கற்பனையிலும் சிந்திக்க முடியாமலிருந்த விடயம் இஸ்லாமிய மத குருக்களால் சகலமும் இயக்கப்பட்டிந்த சவூதி அரேபியாவுக்குள் நத்தார் கொண்டாட்டம் நுழையும் என்பதாகும். பட்டத்து இளவரசன் முஹம்மது பின் சல்மான் பிரகடனப்படுத்திய…