சூரியக் கதிர்களைச் செயற்கையாக மறைத்து அதன் மூலம் காலநிலை மாற்றம் பற்றிய பரிசோதனை செய்யும் முயற்சி நிறுத்தப்பட்டது.

சுவீடனின் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து ஹாவார்ட் விஞ்ஞானிகளால் நடாத்தப்பட இருந்த Stratospheric Controlled Perturbation Experiment என்ற பரிசோதனையை சுவீடன் தடுத்து நிறுத்தியது. இப்பரிசோதனைக்கான செலவுகளில் பில் கேட்ஸின் ஆராய்ச்சி நிறுவனமும் பங்குபெற்றிருந்தது. …