சிறீலங்காவின் மேற்குப் பாகத்திலிருக்கும் வெண்மணலிலான கடற்கரைகள் எரிந்த கொள்கலன் கப்பலொன்றினால் கறுப்பாகி வருகின்றன. May 29, 2021 இந்தியாவிலிருந்து எரிநெய், டீசல் மற்றும் நைட்ரஜன் போன்ற ஆபத்தான இரசாயணப் பொருட்களைச் சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப் புறப்பட்ட கப்பலொன்று கொழும்புக்கு வெளியே தீப்பிடித்து எரிந்து வருகிறது. கொள்கலன்களிலிருந்த இரசாயணங்களால் ஏற்பட்ட விபத்தால் ஒரு…