இமாலயப் பிராந்தியத்தில் அணைகள், மின்சார நிலையங்கள் கட்டுவது பற்றிக் கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. February 20, 2021 “நிலக்கீழ் பூமித் தட்டுகள் நிலையாக இல்லாமல் அடிக்கடி நகரும் பிராந்தியம் இமாலயத் தொடர். அங்கே பெரிய கட்டடங்களைக் கட்டுவது மிகவும் ஆபத்தானது. வெவ்வேறு விதமான நகர்வுகளினால் ஏற்படும் ஸ்திரமின்மை அப்பகுதி வாழ் மக்களுக்கு…