டிஸ்னிலாண்ட் போலாகிவிடக்கூடதென்று முன்பு பயந்த புருக்கெ மீண்டும் சுற்றுலாப்பயணிகளுக்காக ஏங்குகிறது. June 9, 2021 பெல்ஜியத்திலிருக்கும் 120,000 மக்கள் தொகையைக் கொண்ட நகரமான புருக்கெ ஐரோப்பாவின் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மிக முக்கிய நட்சத்திரமாகும். ஆனால், அளவுக்கதிகமான சுற்றுலாப்பயணிகளால் மூழ்கிவிட ஆரம்பித்ததால் அந்த நகரத்தினர் அங்கே வருபவர்களை எப்படிக்…