பிரிட்டிஷ் பாடசாலைகளில் நடக்கும் பாலியல் தொந்தரவுகள், துன்புறுத்தல்கள் பற்றிப் பல்லாயிரக்கணக்கான பாடசாலை மாணவியர் சமீப நாட்களில் வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். தானே பாதிக்கப்பட்ட ஒரு மாணவி இணையத்தளமொன்றை ஆரம்பித்திருக்கிறார் தனது அனுபவத்தையும் வெளியிட்டு. சாரா…