“ஹரியும், மேகனும் எடுத்திருக்கும் முடிவினால் நாம் எல்லோரும் கவலைப்படுகிறோம். எனினும் அவர்களிருவரும் எங்கள் பேரன்புக்குரிய குடும்ப அங்கத்தவர்களாக என்றென்றும் விளங்குவார்கள்,” என்று பிரிட்டிஷ் அரச குடும்பம், விலகிக்கொள்ளும் தம்பதிகளைப் பற்றி அறிக்கை விட்டிருக்கிறது….