பிரிட்டனின் குடியுரிமை கொண்ட (NIE) அடையாள அட்டைகளுடன் மாத்திரம் ஸ்பெயினுக்குப் பயணித்த பிரிட்டர்களை நாட்டுக்குள் விடாமல் திருப்பியனுப்பிய சம்பவம் ஞாயிறன்று பர்ஸலோனா விமான நிலையத்தில் நடந்திருக்கிறது. லண்டன் ஹீத்ரோவிலிருந்து புறப்பட்ட விமானம் சுற்றுப்பயணிகளுடன்…