பொஸ்னியா ஹெர்ஸகொவினாவில் லீபா நகரில் தற்காலிகமாக உண்டாக்கப்பட்ட அகதிகள் முகாமில் தங்கியிருந்து அதன் மோசமான நிலையால் டிசம்பரில் வெளியேற்றப்பட்டுச் சுமார் 1,000 அகதிகள் இடிபாடுகளிலும், வீதிகளிலும் வாழ்ந்து வந்தார்கள். ஆசியா, ஆபிரிக்கா பிராந்தியங்களைச்…