பிரெக்ஸிட் என்ற கத்தரிக்கோலுக்குள்ளே மாட்டிக்கொண்டு தவிக்கும் வட அயர்லாந்து. February 9, 2021 பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும் தன் தன் வழியில் போக ஆரம்பித்தபின்பு பிரிட்டனுக்கு அருகே இருந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாகமாகத் தொடரும் அயர்லாந்து ஒரு பிரத்தியேக நிலைப்பாட்டைப் பெற்றிருக்கிறது. அதன் விளைவாக அந்த நாட்டு…