பாலாஜி வெங்கடேஸ்வரா – ஐரோப்பாவில் மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்று August 19, 2020 ஐரோப்பாவில் அமைந்திருக்கும் ஆலயங்களில் வைஷ்ணவ ஆலயங்களில் ஒன்றான பேர்மின்ங்காம் பாலாஜி வெங்கடேஸ்வர ஆலயம் ஐரோப்பாவில் மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்றாகும். ௨௦௦௬ம் ஆண்டு மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்ட இந்த ஆலயம் இந்தியாவின் திருப்பதி வெங்கடேஸ்வர…