ஐரோப்பாவில் “கொலம்பியா திரிபு” பெல்ஜியத்தில் ஏழு பேர் உயிரிழப்பு. August 15, 2021 கடந்த ஜனவரி மாதம் கொலம்பியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் திரிபு ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது.பெல்ஜியத்தில் பிரசெல்ஸ் நகர் அருகேமூதாளர் காப்பகம் ஒன்றில் கொலம்பியவைரஸ் தொற்றுக்குள்ளான ஏழு பேர்உயிரிழந்தனர் என்ற தகவலை அந்தநாடு அறிவித்திருக்கிறது.அந்த…

வெள்ள அழிவைப் பார்த்துச் சிரித்த அதிபர் வேட்பாளரின்’இமேஜ்’ சரிவு! வருத்தம் தெரிவித்து அவர் செய்தி July 19, 2021 ஜேர்மனியில் வெள்ள அழிவுப்பகுதிகளுக்கு நேரில் சென்றிருந்த முக்கிய அரசுப் பிரமுகர் ஒருவர் சேதங்களைப் பார்வையிடும் சமயத்தில் நகைச்சுவை வெளிப்படப் பேசிச் சிரிக்கின்ற காட்சி ஊடகங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அங்கெலா மெர்கலின்…

நெதர்லாந்து, லக்ஸம்பெர்க்கையும் விட்டுவைக்கவில்லை இயற்கையின் சீற்றம். July 16, 2021 ஜேர்மனியில் வெள்ளியன்று காலையில் வெளியிடப்பட்ட விபரங்களின்படி 81 பேர் மழை, வெள்ளப்பெருக்கால் இறந்திருக்கிறார்கள். பெல்ஜியத்தில் பதினோரு பேர் இறந்திருக்கிறார்கள். நெதர்லாந்தையும் தாக்கிவரும் கடும்மழையால் சில நகரங்களிலிருந்து மக்களை வெளியேறும்படி நகரத் தலைவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். …
அல்பாவாலும் பேட்டாவாலும் ஒரே சமயத்தில் பாதிக்கப்பட்டு தொற்றுக்குள்ளான 90 வயதான மாது. July 11, 2021 தென்னாபிரிக்காவில் முதலில் காணப்பட்ட பேட்டா, பிரிட்டனில் முதலில் காணப்பட்ட அல்பா ஆகிய இரண்டு வகை கொரோனாக் கிருமிகளாலும் தொற்றப்பட்டு இறந்துவிட்ட பெல்ஜிய மாது மருத்துவ உலகுக்குப் புதியதொரு சவாலை ஏற்படுத்தியிருக்கிறார். வயதுவந்தவர்களுக்கான இல்லத்தில்…

ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிகளின் அடுத்த மட்ட மோதல்களுக்கான பத்து இடங்கள் காலியாக இருக்கின்றன. June 22, 2021 திங்களன்று நடந்த உதைபந்தாட்ட மோதல்களின் பின்பு ஆஸ்திரியா, டென்மார்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளும் ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிகளில் அடுத்த கட்டத்துக்கு நகர்வது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் பதினாறு இடங்களில் தொடர்ந்தும் பத்து இடங்கள் காலியாக…

கொவிட் 19 கட்டுப்பாடுகள் போட்ட தொற்றுநோய் ஆராய்ச்சியாளரைக் கொல்லத் திட்டமிட்ட இராணுவ வீரனின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. June 21, 2021 சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு பெல்ஜியத்தையும் சுற்றியுள்ள பிராந்தியங்களையும் திகிலுக்குள்ளாக்கியிருந்த இராணுவ வீரரின் இறந்த உடலை பெல்ஜியம் பொலீசார் கண்டெடுத்ததாக அறிவிக்கப்படுகிறது. இறப்புக்கான காரணம் தன்னைத் தானே சுட்டுக் கொன்றதாகத் தெரிவதாகச் சந்தேகப்பட்டாலும்…