பெலாரூஸ் தலைநகருக்கு பயணிகளுடன் பறப்பதை நிறுத்திக்கொண்டது ஈராக்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தனது நாட்டை ஓரங்கட்டுவதற்குப் பழிவாங்கும் நோக்கத்துடன் பெலாரூஸ் நாட்டின் தலைமை தமது நாட்டுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லையினூடாக அகதிகள் நுழைவதற்கு வழி செய்து கொடுத்திருக்கிறது. அதனால் அவ்வெல்லையிலிருக்கும் லித்தவேனியா…

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் மைதானத்தில் வெளியாகிய பெலாருஸ் அரசின் முகம்.

ஏற்கனவே சர்வதேச அரங்கில் விடாப்பிடியாகத் தனது சர்வாதிகாரத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் பெலாரூஸ் அரசின் நடப்பொன்று டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்ஸ் பந்தயங்களின் இடையேயும் வெளியாகியிருக்கிறது. பெலாரூஸ் தடகள வீராங்கனை கிரிஸ்டீனா திமனோவ்ஸ்கயாவைப் போட்டிகளிலிருந்து விலக்க பெலாரூஸ்…

ஐரோப்பாவினுள் குடிபெயரஅகதிகளுக்குப் புது வழியை திறந்துவிடுகிறது பெலாரஸ்.

தடைகளுக்கு அந்நாடு பதிலடி. பால்டிக் நாடுகள் ஊடாக ஐரோப்பாவினுள் குடியேறிகள் நுழைவதற்கான புதிய வழியை பெலாரஸ் ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த நாட்டுடனான ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. பெலாரஸ்…

சமீப வாரங்களில் பெலாரூஸில் நடந்த அரசியல் அதிரடிகளால் பலர் தமது நாட்டுக்குள் புகுந்துவருவதாகக் குறிப்பிடுகிறது லித்வேனியா.

அரசியல் விமர்சகரொருவர் தனது நாட்டுக்கு மீதாக விமானத்தில் பறக்கும்போது கட்டாயப்படுத்தி விமானத்தை இறக்கி அவரைக் கைதுசெய்திருந்தது பெலாரூஸ். சர்வாதிகார ஜனாதிபதி லுகசென்கோவின் அந்த நடவடிக்கை நாட்டின் மக்களைக் கடுமையாக அதிரவைத்திருப்பதால் அவர்கள் அங்கிருந்து…

பெலாரூஸ் ஜனாதிபதிக்கு எதிராகப் போராடியதற்காகக் கைதுசெய்யப்பட்டவர் வழக்கு நடக்கும்போதே தன் கழுத்தை வெட்டிக்கொண்டார்.

பெலாரூஸ் ஜனாதிபதி கடந்த வருடம் தேர்தல் நடாத்தித் தான் வென்றதாக அறிவித்ததை எதிர்த்து ஊர்வலத்தில் பங்குபற்றியவர் ஸ்டீபன் லதிபோவ். செப்டெம்பரில் கைதுசெய்யப்பட்ட அவரை செவ்வாயன்று நீதிமன்றத்திற்கு வழக்குக்காகக் கொண்டுவந்தார்கள். அவ்வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது…

பெலாரூஸ் விமானங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இறங்கவும், ஒன்றியத்தின் வானத்தில் பறக்கவும் தடை.

ராயன் ஏர் விமானத்தை வானத்தில் மறித்து மின்ஸ்க் விமான நிலையத்தில் இறக்கி அதிலிருந்து பெலாருஸ் பத்திரிகையாளரையும் அவரது பெண் நண்பியையும் கைதுசெய்த பெலாருஸுக்கு எதிரான புதிய கட்டுப்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் திங்களன்று இரவு…

பறந்து கொண்டிருந்த விமானத்தை மறித்து இறக்கி இளம் ஊடகர் கைது. பெலாரஸ் நாட்டு அரசின் அடாவடி.

பெலாரஸ் நாட்டின் வான் பரப்பில்பறந்துகொண்டிருந்த ‘றயன் எயார்’ விமானம் (Ryanair flight) ஒன்றை வானில் வழிமறித்த அந்நாட்டின் விமானப் படை வலுக்கட்டாயமாக அதனை தரையிறக்கி உள்ளது. அந்த விமானத்தில் பயணித்த பெலாரஸ் எதிரணியைச்…

ஆண்களின் ஐஸ் ஹொக்கி கோப்பைப் பந்தயங்கள் பெலாரூசிலிருந்து மாற்றப்பட்டன.

பெலாரூசின் ஜனாதிபதி லுகஷெங்கோ அதிகாரத்தின் மீது, தான் வைத்திருக்கும் பிடியைத் தளர்த்தத் தொடர்ந்தும் மறுத்து வருகிறார். 26 வருடங்களாக பெலாரூசை ஆளும் ஐரோப்பாவின் சர்வாதிகாரி ஆகஸ்ட்டில் நடந்த தேர்தலில் தானே வென்றதாகப் பிரகடனப்படுத்தியதும்…