வியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு :பொறுப்புக் கூறலுக்கானமுக்கிய வழக்கு பாரிஸில்! January 27, 2021 வியட்நாம் காடுகள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய இரசாயனக் குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக் குப் பொறுப்புக் கூறல் தொடர்பான முக்கிய வழக்கு விசாரணை பிரான்ஸில் தொடங்கி உள்ளது. பாரிஸ் புற நகரான…