ஐம்பத்து மூன்று மாலுமிகளைக் கொண்ட இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பலொன்று பாலி தீவையடுத்துப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தது. அது புதனன்று அதிகாலையில் காணாமல் போய்விட்டதாக இந்தோனேசியா அறிவித்திருக்கிறது. அப்பகுதி நீர்ப்பரப்பைத் தங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று…