மனிதர்களெவரும் வாழாத தீவொன்றில் 33 நாட்கள் அகப்பட்டுத் தற்செயலாகக் காப்பாற்றப்பட்டார்கள் கியூபாவைச் சேர்ந்த மூவர். February 15, 2021 மயாமி தீவிலிருந்து கடலோரமாகவும், கடற்பகுதியிலும் பறந்து கண்காணிக்கும் விமானமொன்று பஹாமாஸுக்கு அருகே நடுக்கடலில் எவரும் போகாத தீவொன்றில் மூவரைக் கவனித்தார்கள். அவர்களுக்கு உணவு மற்றும் நீரை விமானத்திலிருந்து கீழே போட்டார்கள். பின்னர் ஹெலிகொப்டர்…