பெண்கள் மீதான வன்முறை:பாண் சுற்றும் உறைகள் மீதுவிழிப்பூட்டும் பதிவுகள் அச்சு! March 9, 2021 பிரான்ஸில் ‘பக்கெற்’ (baguettes) எனப்படுகின்ற சாதாரண பாண் நாளாந்தம் பெரும்பாலானோர் நுகர்கின்ற பிரதான உணவுப் பொருளாக உள்ளது. இதனைக் கவனத்தில் கொண்டு பாண் வாங்குவோரிடம் குறிப்பாகப் பெண்கள் மத்தியில் வீட்டு வன்முறைகள்(Domestic violence)…