எவருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் பக்ராம் விமானத் தள முகாமைவிட்டு வெளியேறிவிட்டது அமெரிக்க இராணுவம்.

“அமெரிக்க இராணுவத்தினரின் பலத்துடன் எங்களைக் கொஞ்சமும் ஒப்பிட முடியாது. எங்களிடமிருக்கும் வசதிகள் மிகக் குறைவானவை. நாம் எங்களால் முடிந்த அளவு பாதுகாப்பையும், எங்கள் சேவைகளையும் தொடருவோம்,” என்கிறார் பக்ராம் இராணுவ முகாமின் புதிய…

ஆப்கானிஸ்தானில் புது அத்தியாயம். இருபது வருட கால படைத்தளத்தை விட்டு விலகிச் சென்றது அமெரிக்கா.

“கிழக்கின் குவாண்டனாமோ”(“Guantanamo of the East”) என்று அழைக்கப்பட்டு வந்த பக்ரம் படைத்தளத்தில் (base of Bagram) இருந்து கடைசி அமெரிக்க வீரர்கள் விமானத்தில் ஏறி நாடு திரும்புகின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன….