ஆபிரிக்கர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குப் பச்சைத் தங்க விவசாயம் அனுகூலமாக இருக்குமா? May 9, 2021 உலகச் சந்தையில் படுவேகமாக விற்பனையை அதிகரித்துவரும் அவகாடோ\பட்டர்புருட் பழங்கள் அதன் விலை மதிப்பால் பச்சைத் தங்கம் என்று அழைக்கப்படுகிறது. 1990 முதல் 2017 வரை ஒரு அமெரிக்கரின் அவகாடோ கொள்வனவு 406 விகிதத்தால்…