சுவீடனின் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து ஹாவார்ட் விஞ்ஞானிகளால் நடாத்தப்பட இருந்த Stratospheric Controlled Perturbation Experiment என்ற பரிசோதனையை சுவீடன் தடுத்து நிறுத்தியது. இப்பரிசோதனைக்கான செலவுகளில் பில் கேட்ஸின் ஆராய்ச்சி நிறுவனமும் பங்குபெற்றிருந்தது. …