நாற்பது வருடங்களுக்குப் பின்னர் கிரீஸின் தலைநகரான ஏதன்ஸை உறைபனி கடுமையாகத் தாக்கியிருக்கிறது. வழக்கத்துக்கு மாறாக விழுந்திருக்கும் கடும் உறைபனியால் போக்குவரத்துகளெல்லாம் பாதிக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கானோர் நான்கு நாட்கள் மின்சாரம், நீர் வசதியின்றித் தவிக்கிறார்கள். நீண்ட…